"சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியைப் பார்க்க நான் போகலை. அன்னிக்கு என் வீட்டுக்காரர்தான் எலிமினேட் ஆகியிருக்காரு. அதனால், இரவு வீட்டுக்கு வந்துட்டார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர்னு வந்து நின்னதும் இன்ப அதிர்ச்சியில் அழுதுட்டேன்.
from cooking to the chaos arised everything is real says vaiyapuris wife